ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கி விட்டது. இப்படத்தில், முறுக்கு மீசை மற்றும் தாடி கெட்டப்பில், பஞ்சாபி சிங் போன்ற கெட்டப்பில் நடிக்கிறார், விஜய். இப்படத்தின் வெளியூர் படப்பிடிப்பு இடங்களில், பெருங்கூட்டம் கூடி வருவதால், சென்னையில் உள்ள பின்னி மில் மற்றும் சென்னையை அடுத்து பனையூர் பகுதிகளில், பிரமாண்ட, 'செட்' போட்டு, படப்பிடிப்பு நடத்துகின்றனர்.