ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெப்சி புதிய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் :
இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி தலைவர் அவர்களுக்கும் மற்றும் செயலாளர் , பொருளாளர் , துணை தலைவர்கள் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. திரைத்துறை இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி இருப்பதால் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு திரைத்துறையை காப்பாற்றுவதற்கு போராடுவோம். புதிய அணியுடன் எப்போதுமே கைகோர்த்து செயல்பட தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.