Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படத்தில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!

21 பிப், 2017 - 09:22 IST
எழுத்தின் அளவு:
dd-of-vijai-tv-to-act-in-the-movie-power-pandi

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்கி வரும் படம் பவர்பாண்டி. இப்படத்தில் தனுஷின் தந்தையான டைரக்டர் கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என்ராசாவின் மனசிலே படத்தில் நாயகனாக நடித்த அதே ராஜ்கிரண் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன், பிரசன்னா, நதியா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களுடன் டைரக்டர் கெளதம்மேனன், தனுஷ், மடோனா, திவ்யதர்ஷினி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.


மேலும், நேற்று முன்தினம் விஜய் டிவி திவ்யதர்ஷினி நடித்த காட்சிகளை படமாக்கியதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ். சிறப்புத் தோற்றத்தில் அவர் சிறப்பாக நடித்ததாகவும் கூறியுள்ளார் தனுஷ். மேலும், 1990-ல் சுபயத்ரா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திவ்யதர்ஷினி, அதன்பிறகு தமிழில் ஜூலி கணபதி, நளதமயந்தி, சரோஜா உள்பட பல படங்களில் நடித்தார். அந்தவகையில், பவர் பாண்டி தொகுப்பாளினி டிடிக்கு 7வது படமாகும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in