Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

16 நவ, 2011 - 15:06 IST
எழுத்தின் அளவு:

நயன்தாராவின் கடைசி படமான தெலுங்கு, ஸ்ரீராமராஜ்யம், தமிழிலும் அதே பெயரில் டப் ஆகிறது. பிரபுதேவாவுடனான காதல், திருமணம் வரை செல்லவிருப்பதால் நடிப்புக்கு முழுக்கு போட்டிருக்கிறார் நயன்தாரா. புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாத அம்மணி, கடைசியாக கமிட் ஆன படம் "ஸ்ரீ ராமராஜ்யம்". இந்த படத்தில் சீதையாக நடித்திருக்கிறார் நயன்தாரா. ராமராக பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.  மற்றும் நாகேஸ்வரராவ், பிரம்மானந்தம், கே.ஆர்.விஜயா, ஜெயசுதா, ரோஜா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, பி.ஆர்.கே.ராஜூ. இசை, இளையராஜா. வசனம் மற்றும் பாடல்கள், பிறைசூடன். பியூச்சர் பிலிம்ஸ் சார்பில், கிரண் தயாரிக்கிறார். பாபு இயக்குகிறார்.

ராமாயணத்தில் லவா-குசா பற்றிய பகுதிகள், பரபரப்பான சம்பவங்களை உள்ளடக்கிய இந்த படம் முதலில் தெலுங்கில் உருவானது. இப்போது அதனை தமிழில் டப் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றனவாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

raja - channai,இந்தியா
17 நவ, 2011 - 08:50 Report Abuse
 raja enna koduma sir, ithu
Rate this:
kanagaraj - kolkatta,இந்தியா
17 நவ, 2011 - 08:01 Report Abuse
 kanagaraj கொடும...........................
Rate this:
KUMAR - qatar,இந்தியா
17 நவ, 2011 - 00:25 Report Abuse
 KUMAR அடுத்தவன் மனிவியை அபகரித்ததை எதிரது போராடிய ராமாயண படத்தில் அடுதவழள் கணவனை அபகரிதவள் நயன் சீதா வாக கொடுமைடா
Rate this:
N.RANGARAJ. - Kenya, Nairobi,இந்தியா
16 நவ, 2011 - 18:26 Report Abuse
 N.RANGARAJ. Please wait she is going to become the chief minister of future Tamilnadu or Andrapradesh.
Rate this:
devi - chennai,இந்தியா
16 நவ, 2011 - 15:43 Report Abuse
 devi உன்னைய எல்லாம் ஏண்டி சுனாமி தூக்கலா...நீ எல்லாம் சீதாவா...என்ன கொடும ராமா இது..........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in