ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் கங்கனாவும் ஒருவர். தற்போது இவர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ‛ரங்கூன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் ஷாகித் கபூர், சைப் அலிகான் கபீர்கான், உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடிகை கங்கனா, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுப்பற்றி கங்கனா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு தற்போது திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. என்னைப்போன்ற எண்ணம் கொண்டவரையே நான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன், அதன்படி ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளேன், அவரையே காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
‛ரங்கூன்' படம் அடுத்த வாரம் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.