ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் டான்ஸிங் கில்லாடிஸ் -என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நடிகைகள் சுதாசந்திரன், சினேகா நடுவர்களாக செயல்படும் இந்நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரவு 8.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. நடனம் சார்ந்த பல நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்தபோதும், இந்த நிகழ்ச்சியை சாகச நடன நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள்.
அதாவது, தரையில் மட்டுமின்றி, தண்ணீருக்குள், அந்தரத்தில் என நடனமாடும் கலைஞர்கள், அப்போது சாகசங்களையும் சேர்த்து வெளிப்படுத்தப்போகிறார்களாம். ஏற்கனவே ஜீ தமிழ் சேனலில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சிகளில் ஆடிய சிறந்த நடன கலைஞர்களைக்கொண்டு இந்த நிகழ்ச்சி உருவாகிறதாம். இந்த நிகழ்ச்சியை நடிகர் தீபக் தொகுத்து வழங்குகிறார்.