ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் செல்வா, அரவிந்த் சாமியை வைத்து புதையல் என்ற படத்தை இயக்கினார். 1997-ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அதன்பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் செல்வா - அரவிந்த்சாமி இணைந்திருக்கின்றனர். ‛மேஜிக் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் 3வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது. அரவிந்தசாமி ஜோடியாக இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் நடிக்கிறார். கூடவே இன்னொரு ஹீரோயினாக நந்திதா நடிக்கிறார். தம்பி ராமைய்யா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது. தொடர்ந்து படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்தாண்டுக்குள்ளேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.