Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி கதவு திறக்குமா?

14 பிப், 2017 - 15:39 IST
எழுத்தின் அளவு:
Sangili-bungili-kadhava-thorae-will-give-success-to-jeeva

நடிகர் ஜீவா வெற்றியை சுவைத்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக அவர் சுவைத்த வெற்றி என்றென்றும் புன்னகை. அதன்பிறகு வெளிவந்த யான், போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் படங்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றியது. தற்போது அவர் நடித்து வரும் சங்கிலி புங்கிலி கதவை தொற பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. காமெடி பேய் படமான இதன் டீசருக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.
தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், யுடியூபில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், என மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியான இந்த படத்தின் 46 நொடிகள் ஓடக்கூடிய டீசர், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜீவா நடித்த படங்களில், இந்தபடம் தான் இத்தகைய அமோக எண்ணிக்கையை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் அட்லீ இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில், ஜீவாவுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, தம்பி ராமய்யா, இளவரசு, கோவை சரளா, தேவதர்ஷனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அக்ஷரா கவுடா குத்தாட்டம் போட்டிருக்கிறார். ஜீவாவுக்காக சங்கிலி புங்கிலி கதவு திறக்கும் என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in