ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம்தொடு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் குஜராத் நடிகை மோனல் கஜார். அதன்பிறகு புதிய படங்கள் கிடைக்காததால் தாய்மொழியான குஜராத்தில் நடித்து வந்த அவர், தற்போது தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் முதல் பாகத்தில் சுரபி நடித்த ரோலில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், புதிய படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மோனல் கஜார் தற்போது அழகர்மலை, எல்லாம் அவன் செயல் படங்களுக்குப்பிறகு ஆர்.கே வடிவேலு இணைந்து நடிக்கயிருக்கும் நீயும் நானும் நடுவுல பேயும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தண்ணியுல கண்டம் படத்தை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்கும் இந்த படத்தில் மோனல்கஜாருக்கு ரொமான்ஸ் மட்டுமின்றி காமெடி காட்சிகளும் நிறையவே உள்ளதாம். அதனால் இதற்கு முன்பு நடித்த படங்களைவிட இந்த படத்தில் தனக்கு பர்பாமென்ஸ்க்கு கூடுதல் ஸ்கோப் இருப்பதாக கூறுகிறார் மோனல்கஜார்.