சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
தான் நடித்துள்ள, குங்பூ யோகா படத்தை, இந்தியாவில் விளம்பரப்படுத்துவதற்காக, சமீபத்தில், மும்பை வந்திருந்த ஜாக்கிசான், 'தொடர்ந்து, ஆக் ஷன் கதைகளில் நடித்து, சலித்து விட்டது. காதல் கதைகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது; இந்திய இயக்குனர்கள் யாராவது, எனக்காக கதை தயார் செய்தால், நடிக்க, தயாராக இருக்கிறேன்...' என்று, விருப்பம் தெரிவித்துள்ளவர், 'உலகிலேயே, இந்திய படங்களில் இடம் பெறும் நடனங்கள் தான் சிறப்பானவை...' என்றும் கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா