ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவாய் படத்தை தொடர்ந்து நடிகர் அஜய் தேவ்கன், ‛பாத்சாகோ' என்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குநர் லுவ் ரஞ்சன் இயக்குகிறார். ரொமான்ட்டிக் காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில் அஜய் ஹீரோவாக, மொட்ரோ நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வயதுடையவராக நடிக்கிறார். முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார், அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.