ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான, ஜோக்கர் படம், திரைக்கு வந்த பின்பும், பல்வேறு, சர்வதேச திரைப்பட விழாக்களில், திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற, 14வது சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு, சிறந்த படமாக தேர்வாகி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
— சினிமா பொன்னையா