ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் அவ்வளவாக சுமூகம் இல்லை. பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. அதேப்போல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் திரையிட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை விலக்கி கொண்டார். இதையடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களை ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. அதில் முதலாவதாக சமீபத்தில் வெளிவந்த ஹிருத்திக் ரோஷனின் காபில் படம் வருகிற பிப்.,3ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து ஷாரூக்கானின் ரயீஸ் படம் பிப்., 10-ம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.