ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‛ரயீஸ்'. இப்படத்தின் புரொமோஷன் தொடர்பாக சமீபத்தில் டிவி நகிழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாரூக்கிடம், நீங்கள் ஏன் ரொமான்ட்டிக் படங்களில் நடிப்பது இல்லை என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து ஷாரூக் கூறியதாவது... "எனக்கு வயது ஆகி கொண்டே போகிறது. ரொமான்டிக் படங்களில் நடிக்கும் வயதை தாண்டி விட்டேன். ரொமான்டிக் படங்களில் நடிக்க தற்போது நிறைய இளம் ஹீரோக்கள் இருக்கிறார்கள். நான் அடுத்து நடிக்கவிருக்கும் இயக்குநர் இம்தியாஸ் அலி படத்தில் சில ரொமான்ட்டிக் காட்சிகள் இருக்கிறது, ரசிகர்கள் அதை பார்க்கலாம்" என்றார்.
ஷாரூக் நடிப்பில் கடைசியாக ‛ஜப் தக் ஹே ஜான்' என்ற ரொமான்ட்டிக் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.