Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்வேதாமேனன் வேடத்தில் ஸ்ரேயா!

18 ஜன, 2017 - 09:23 IST
எழுத்தின் அளவு:
sherya-in-the-role-of-swetha-menon

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் தமிழுக்கு வந்த ஸ்ரேயா, பின்னர் மழை, திரு விளையாடல் ஆரம்பம் படங்களுக்குப்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். என்றாலும், அந்த இடத்தை அவரால் நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பின்னர் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்ததும் காணாமல் போய் விட்டார். இருப்பினும், தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வந்தவர் மறுபடியும் தமிழில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சித்து தோல்விகண்டார் ஸ்ரேயா.


இந்த நிலையில், தற்போது சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக யாரடி நீ மோகினி பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கும் 100 டிகிரி செல்சியஸ் மலையாள ரீமேக் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் மலையாளத்தில்


ஸ்வேதா மேனன் நடத்த வேடத்தில் நடிக்கிறாராம் ஸ்ரேயா. அதனால் நடித்து வரும் படங்களுக்குப்பிறகு தமிழில் மேலும் புதிய படங்கள் கமிட்டாகும் என்று எதிர்பார்க்கும் அவர், ஸ்ரேயா முதிர்ந்த நடிகை என்கிற மனோபாவத்தில் இருக்கும் இயக்குனர்களின் மனநிலையை மாற்றும் முயற்சியாக, தனது இளமையான புகைப்படங்களை கோலிவுட்டில் உள்ள சில மேனேஜர்கள் மூலம் சுற்றலில் விட்டு அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஸ்ரேயா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in