Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நாயகியாக அட்டகத்தி நந்திதா!

15 ஜன, 2017 - 08:46 IST
எழுத்தின் அளவு:
nanditha-to-do-comdey-role-in-her-upcoming-movies

விமலுடன் நடித்த அஞ்சல படத்திற்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார் நந்திதா. இந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும், திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது. அதோடு, தான் தமிழில் அறிமுகமான அட்டகத்தி படத்தின் நாயகனாக தினேசுடன் மீண்டும் உள்குத்து படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் தனக்கு ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கும் நந்திதா, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருப்பதால் அது தனது ஹீரோயின் இமேஜை டேமேஜ் பண்ணி விடுமோ என்கிற அச்சத்திலும் இருக்கிறார்.


இந்தநிலையில், தற்போது தெலுங்கில் எக்கடிக்கி பொத்தவு சின்னவட என்ற படத்தில் நடித்து வருபவர், தமிழில் கபாலி டாக்கீஸ் என்றொரு படத்திலும் நடிக்கிறார் நந்திதா. இதுவரை ரொமான்டிக் நாயகியாக நடித்தவர் இந்த படத்தில் காமெடி நாயகியாக நடித்து வருகிறார். இதே படத்தில் கோவை சரளா, இமான் அண்ணாச்சி உள்பட சில மெகா காமெடி நடிகர் நடிகைகளும் நடித்திருப்பதால் முடிந்தவரை காமெடி காட்சிகளில் ஸ்கோர் பண்ணியுள்ள நந்திதா, இனிமேல் காமெடி கதைகளிலும் கவனம் செலுத்தப்போவதாக கூறி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in