Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளவட்ட நடிகைகளை தலைசுற்ற வைத்த சாய்பல்லவி!

13 ஜன, 2017 - 09:30 IST
எழுத்தின் அளவு:
sai-pallavi-made-all-the-new-heroins-to-feel-guilt

மலையாளத்தில் நிவின்பாலியுடன் சாய் பல்லவி நடித்த படம் பிரேமம். இந்த ஒரே படத்தில் அவர் புகழின் உச்சாணிக்கு சென்று விட்டார். கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திராவிலும் அவருக்கு ரசிகர்களை உருவாகினர். அதோடு, அதன்பிறகு காளி என்ற மலையாள படத்திலும் நடித்தார் சாய்பல்லவி. அதை யடுத்து தெலுங்கில் நயன்தாரா நடித்த அனாமிகா படத்தை இயக்கிய சேகர் கம்முலா இயக்கும் பிதா என்ற படத்தில் வருண் தேஜ்க்கு ஜோடியாக நடிப்பவர், தமிழில் விக்ரமிற்கு ஜோடியாக வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.


மேலும், மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகளுக்கு 5 முதல் 10 லட்சம் வரைதான் அதிகபட்ச சம்பளமே கொடுப்பார்கள். ஆனால், இந்த சாய் பல்லவிக்கு தமிழில் நடிக்கும் முதல் படத்திலேயே 50 லட்சம் சம்பளம் கொடுக்கிறார்களாம். தெலுங்கிலும் இதே சம்பளம்தானாம். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்தும் இன்னும் 20 லட்சத்தையே தாண்டாத இளவட்ட நடி கைகள், சாய்பல்லவிக்கு முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளம் கொடுப்பதைக் கேள்விப்பட்டு தலைசுற்றிப்போய் நிற்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in