Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரயீஸ்' படத்துடன் 'பாகுபலி 2' வெளியீடு இல்லை

08 ஜன, 2017 - 12:15 IST
எழுத்தின் அளவு:
baahubali-is-not-with-raees--movie-says-the-crew-of-baahubali-2

ஷாரூக்கான் நடித்து வெளிவர உள்ள 'ரயீஸ்' படத்துடன் 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக ஒரு செய்தி பரவியது. அந்த செய்தியை பாகுபலி படக்குழுவினர் மறுத்துள்ளார்கள். “ரயீஸ்' படத்துடன் பாகுபலி 2 படத்தின் டிரைலரை இணைக்க உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திகள் அனைத்தும் தவறானவை. 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்பதை சரியான சமயத்தில் தெரிவிப்போம்”, என பாகுபலி படக்குவினர் அறிவித்துள்ளார்கள்.


இதனிடையே, 'பாகுபலி' படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு பாராட்டுப் பத்திரமும், டி ஷர்ட்டும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதோடு கடைசி நாள் படப்பிடிப்பில் அனைவரும் இருக்கம் ஒரு பிரம்மாண்ட புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.


'பாகுபலி' படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் ஆகியோர் அளித்த இந்த கௌரவத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளனராம். இந்தியத் திரையுலகிலேயே ஒரு அழகான முன்னுதாரணத்தை ராஜமௌலி ஏற்படுத்தியுள்ளார் என தெலுங்குத் திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.


'பாகுபலி 2' படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in