ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் இளம் நடிகர் ஆதித்யா ராய் கபூர். இவர் தற்போது ஓ காதல் கண்மணி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான ஓகே ஜானு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஆதித்யா ராய் கபூரும், கத்ரீனா கைப்பும் நெருங்கி பழகுவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் பாலிவுட்டில் ஒரு செய்தி உலா வருகிறது. இதுப்பற்றி சமீபத்தில் ஓகே ஜானு படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற ஆதித்யாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
‛‛நண்பர் வீட்டு செல்கிறோம், நண்பர் ஒருவருடன் டின்னர் சாப்பிட செல்கிறோம், டின்னர் சாப்பிட்டால் அது காதலாகி விடுமா...? கேலிக்கூத்தாக இருக்கிறது. சிலர் தாங்களாகவே யூகித்து கொள்ளும் விஷயங்களுக்கு நான் பதில் சொல்வது கிடையாது, இதுப்பற்றி விளக்கவும் தேவையில்லை'' என்று கூறியுள்ளார்.