ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கை நிறைய படங்களுடன் ஓடி ஓடி உழைத்து கொண்டிருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், இந்தாண்டில் தனது முதல் ரிலீஸாக ஜாலி எல்எல்பி 2 படத்தை வெளியிட உள்ளார். இப்படம் அடுத்தமாதம் பிப்., 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம், அக்ஷ்ய் குமாருடன் இன்னொரு படமும் மோத உள்ளது. அது அர்ஷத் வர்சி, நஸ்ரூதின் ஷா ஆகியோர் முக்கிய ரோலில் நடிப்பில் உருவாகி வரும் ‛இராடா' என்ற படம் தான். அறிமுக இயக்குநர் அபர்ணா சிங் இயக்கும் இப்படம் சமூகம் சார்ந்த விஷயத்தை பேச இருக்கிறது. அறிமுக இயக்குநர் படம் என்றாலும் இரண்டு திறமையான நடிகர்கள் நடிப்பதாலும், சமூகம் சார்ந்த விஷயத்தை பேச இருப்பதாலும் இராடா படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பிப்.,10-ல் பாக்ஸ் ஆபிஸில் வெல்லப்போவது அக்ஷ்ய் படமா.? அல்லது அர்ஷத் படமா.? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.