ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமாக ஐஸ்வர்யா தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. அதன் பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்நிலையில் அவர் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார். படத்திற்கு மாரியப்பன் என பெயர் வைத்துள்ளார் ஐஸ்வர்யா.