Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவை ஏமாற்றிய 2016

01 ஜன, 2017 - 11:12 IST
எழுத்தின் அளவு:
2016-made-nanditha-market-to-sink

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் ஐஸ்வர்யா ராஜேசும், நந்திதாவும். ஆனால் ஐஸ்வவர்யா ராஜேஷ் ஜெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். நந்திதா தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் மோ, தர்மதுரை, ஹலோ பேய் பேசுகிறேன், குற்றமே தண்டனை, மனிதன், ஆறாது சினம், கடலை, பறந்து செல்ல வா, என 8 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நந்திதா நடித்த அஞ்சல மட்டுமே வெளிவந்தது.


அவர் நடித்துள்ள இடம் பொருள் ஏவல், உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் வெளிவரவில்லை. அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல். படத்தின் தலைப்பை போலவே நந்திதாவும் சினிமாவில் கடந்து ஆண்டு முழுவதும் காத்திருப்போர் பட்டியலில்தான் இருந்திருக்கிறார். 2017ம் ஆண்டில் அவர் நடித்துள்ள படங்கள் வரிசையாக வெளிவர இருக்கிறது. அதன் வெற்றிகளை பொறுத்தே நந்திதாவின் புதிய வாய்ப்புகள் அமையும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in