Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெட்ரோ சிரீஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் கெளதம் மேனன்

28 டிச, 2016 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Gautham-menon-to-release-Metro-Sirish-movie-first-look

'பர்மா', 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களை இயக்கிய தரணீதரன் அடுத்து 'மெட்ரோ' படத்தில் நடித்த சிரீஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படம் கொலை மற்றும் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறதாம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டிலை நாளை அதாவது 29-12-16 இயக்குநர் கௌதம் மேனன் வெளியிடவிருக்கிறார். தொடர்ந்து படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களும் வெளியாகவிருக்கிறதாம்.


இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் ஜனவரி 2-ஆம் தேதி அன்று துவங்குகிறது. வளரும் நடிகரான சிரீஷ் நடித்த மெட்ரோ படத்தின் சிங்கிள் ட்ராக்கை அவரது வீட்டுக்கே சென்று வெளியிட்டார் நடிகர் கார்த்தி. இப்போது சிரீஷ் நடிக்க உள்ள படத்தின் டைட்டிலை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட முன் வந்திருக்கிறார் கௌதம் மேனன். வளரும் நடிகர் என்பதாலும், கெளதம் மேனனுக்கு சிரீஷ் வேண்டப்பட்டவர் என்பதாலும் போஸ்ட்ரை வெளியிட முன்வந்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in