Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவை ஆச்சர்யப்படுத்திய பிரபுதேவா!

12 டிச, 2016 - 09:23 IST
எழுத்தின் அளவு:
hansika-and-prabhu-deva-again-in-a-movie

2011-ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழுக்கு வந்த ஹன்சிகா, அதே ஆண்டில் பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்திலும் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தெலுங்கில் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்தபோதும் தமிழில்தான் அவர் அதிகப்படியான படங்களில் நடித்தார். அந்த வகையில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், தற்போது மீண்டும், ஜெயம்ரவியுடன் போகன் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.


இந்த படத்தில் வழக்கமான ஹீரோயினியாக இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் ஹன்சிகா, இந்த படத்தை தயாரித்துள்ள பிரபுதேவாவை பார்க்கையில் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. காரணம், எங்கேயும் காதல் படத்தில் நடித்தபோது படப்பிடிப்பில் எந்நேரமும் அவர் பரபரப்பாக இருப்பார். அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். மேலும், இப்போது இந்தி சினிமாவிலும் கலக்கி வரும் அவர், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, நடனம் என ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். நான் முதன் முதலில் சந்தித்தபோது எப்படி எனர்ஜிடிக்காக இருந்தாரோ அதேபோல் இப்போதும் இருக்கிறார். அவரை பார்க்கையில் ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது என்கிறார் ஹன்சிகா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in