பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
மாநில தகவல் தொடர்பு அமைச்சர்களின் 28வது மாநாடு புதுடெல்லியில் நடந்தது. இதில் நேற்று பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
நமது நாட்டில் சினிமா படப்பிடிப்புக்கு சிறந்த முறையில் உதவும் மாநிலங்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதும், சான்றிதழும் வழங்கி வருகிறோம். படப்பிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் இனி படப்பிடிப்புக்கு உதவும் சிறந்த மாநிலங்களுக்கு விருது மற்றும் சான்றிதழுடன் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இந்த பணத்தை அவர்கள் படப்பிடிப்புக்கு உதவும் செயல் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.