'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் ‛பத்மாவதி'. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவருடன் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் இப்படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா நடிப்பதாகவும், கூடவே ஒரு பாடல் ஒன்றுக்கும் ஐஸ்வர்யா ஆட இருப்பதாகவும், இதுப்பற்றி சஞ்சய், ஐஸ்வர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பத்மாவதி படம் அடுத்தாண்டு, நவ., 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது.