ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காஷ்மோரா படத்தை, பெரிதாக எதிர்பார்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு, அப்படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதனால், இனிமேல், நயன்தாரா மாதிரியான முன்னணி நடிகைகள் நடிக்கும் படங்களில் நடிப்பதில்லை... என்று முடிவெடுத்துள்ளார். மேலும், தற்போது, விஷ்ணுவுடன், மாவீரன் கிட்டு படத்தில், சவாலான வேடத்தில் நடித்த, ஸ்ரீதிவ்யா, இதுவரை, கவர்ச்சி ஏரியாவிற்குள் இறங்காதவர், இனிமேல், கமர்ஷியல் கதையென்றால், இறங்கியடிக்கவும் தயாராக இருப்பதாக, கமர்ஷியல் இயக்குனர்களிடம், வாக்குறுதி வழங்கி வருகிறார். அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்!
— எலீசா