'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
போகன் படத்தில், ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு, வாசல் தேடி வந்த போது, முதலில் அதை ஏற்க மறுத்து விட்டாராம் அரவிந்த் சாமி. இப்போது தான், தனி ஒருவன் படத்தில், இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறோம்; அதற்குள், மீண்டும் ஒரு படத்தில் இணைந்தால், ரசிகர்களிடம் எடுபடாது என, கூறிவிட்டாராம் அரவிந்த் சாமி. இதையடுத்து, படத்தின் கதையை கூறியதும், எந்தவித மறுப்பும் கூறாமல், உடனடியாக படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம் அரவிந்த் சாமி. இதனால், அரவிந்த் சாமி, என் மூத்த சகோதரர் போன்றவர்; மிகப்பெரிய மனிதர் அவர் என, பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் ஜெயம் ரவி. இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிப்பது, ஹன்ஷிகா.