ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள். ஜெய், ப்ரணிதா, காளி வெங்கட், தம்பி ராமய்யா, கருணாகரன் நடிக்கிறார்கள்.இது முழு நீள காமெடி படம். இதில் காளி வெங்கட் அஜித் ரசிகராக நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் ஹாலிவுட் நடிகரும் வெஸ்ட்லிங் சேம்பியனுமான ராக்கின் ரசிகராக நடிக்கிறார். ராஜேந்திரன் அடிக்கடி தன்னை ஒரு ராக்காக கருதிக் கொள்ளும் காட்சிகள் கிராபிக்ஸ்சில் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஜெய்யும், நான் கடவுள் ராஜேந்திரனும் நெருங்கிய நண்பர்களாக படம் முழுக்க வருகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகி வருகிறது. நல்ல திறமையும், அழகும் இருந்தும் சரியான வாய்ப்பில்லாத பிரணிதாவுக்கு இந்தப் படம் திருப்பமாக அமையும் என்று அவரும் எதிர்பார்க்கிறார்.