பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

உடல்நலகுறைவால் இரண்டரை மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு காலமானார். தமிழக மக்கள் இடையே இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏராளமான அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள், கட்சி தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகை நயன்தாராவும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர். அவர் உடன் இயக்குநரும், அவரின் காதலர் என்று சொல்லப்படும் விக்னேஷ் சிவனும் உடன் வந்திருந்தார்.