ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட
இருப்பதாக கூறப்படுகிறது.
டிசம்பருக்குள் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விடும் எனத் தெரிகிறது. அதன் பிறகு டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடக்கும் என்கிறார்கள். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அது கவுதம் மேனனின் வழக்கமான பாணியான ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்து வெளியாகி இருக்கிறது. தனுஷ் தாடியுடனும், தாடி இல்லாமலும் இரண்டு கெட்அப்களில் காணப்படுகிறார். படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.