ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக், ராகுல் தொலக்கியா இயக்கத்தில் ‛ரயீஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கள்ளச்சாரயம் விற்கும் தாதாவாக நடிக்கிறார். அதிரடி ஆக்ஷ்ன் பிளஸ் கொஞ்சம் அரசியல் கலந்தும் உருவாக உள்ள இப்படத்தை எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலரை படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது. ஏற்கனவே நாம் சொன்னது போன்று ரயீஸ் படத்தின் டிரைலர் டிசம்பர் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ரயீஸ் பட டிரைலர் வருகிற டிசம்பர் 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம், அடுத்தாண்டு ஜன.,26-ம் தேதி ஹிருத்திக் ரோஷனின் காபில் படத்துடன் ரிலீஸாக உள்ளது.