Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பைரவா' - விஜய் பாடிய பாடல் ஒலிப்பதிவு

26 நவ, 2016 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Vijay-sing-for-Bairavaa

பரதன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'பைரவா' படத்தின் கடைசி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, 'பைரவா' படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.


விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு முதன் முறையாக இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். 'கபாலி' படத்திற்குப் பிறகு அவருடைய இசையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரே படம் 'பைரவா'தான். 'கொடி, காஷ்மோரா' ஆகிய படங்களில் சந்தோஷ் நாராயணனின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இல்லை என்பதே அனைவரது கருத்து.


தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது விஜய் பாடிவிடுவார், அவர் பாட மறுத்தாலும் இசையமைப்பாளர் கெஞ்சிக் கூத்தாடியாவது அவரைப் பாட வைத்துவிடுவார்கள். விஜய் சொந்தக் குரலில் பாடும் பாடலுக்கு அவருடைய ரசிகர்கள் தனி கவம் செலுத்துவார்கள் என்பதே அதற்குக் காரணம். மேலும் அந்தப் பாடல் சென்டிமென்ட்டாக ஹிட்டாகி விடுவதும் வழக்கம்.


அதையே தான் இசையமைத்து வரும் 'பைரவா' படத்திலும் கடைபிடித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் விஜய் பாடிய பாடலைப் பதிவு செய்தது குறித்து ''விஜய் பாடிய பாடல் ஒன்றை பதிவு செய்தாகிவிட்டது. நம்பமுடியாத அளவிற்கு அற்புதமாகப் பாடியுள்ளார். பூமியை உலுக்கப் போகும் நடன அசைவுகள் உறுதி”, என அவர் கூறியிருக்கிறார்.


சந்தோஷ் நாராயணனுக்கு இப்பதான் மிகப் பெரிய சந்தோஷம் வந்திருக்கு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in