ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவுடன் இரண்டு படங்களில் பணியாற்றி அதை வெற்றி படமாக கொடுத்துவிட்ட இயக்குநர் கெளதம் மேனன், தற்போது முதன்முறையாக தனுஷை வைத்து ‛எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ரோலில் ‛பாகுபலி' புகழ் ராணா நடிக்கிறார். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஒன்ட்ராக என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற நவம்பர் 27-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். சமீபத்தில் தான் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‛அச்சம் என்பது மடமையடா' படம் வெற்றி பெற்றிருப்பதால், தனுஷ் மீதான படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.