ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடத்தில் யுடர்ன் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் கோகினூர் என்ற மலையாள படத்தில் நடித்தார். அதன்பிறகு மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அவர், நிவின்பாலிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான படவேட்டை நடத்தி வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
இந்த நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்து வரும் இவன் தந்திரன் படத்தில் இப்போது நாயகியாக நடித்துக்கொண்டி ருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இந்த படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா, பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இதை மற்ற டைரக்டர்களுக்கும் தெரியப்படுத் தும் நோக்கத்தில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக் டர்களை தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.