Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகரானார் சஞ்சிதாஷெட்டியின் மேனேஜர் அஜய்!

22 நவ, 2016 - 08:22 IST
எழுத்தின் அளவு:
sanjitha-shetty-a-good-supporting-role-in-her-upcoming-movie

நடிகை சஞ்சிதா ஷெட்டியின் மேனேஜராக இருந்து வருபவர் அஜய். அவர் மட்டுமின்றி, சிருஷ்டி டான்கே, நந்திதா, மகிமா நம்பியார் உள்ளிட்ட நடி கைகளுக்கும் இவர்தான் மேனேஜர். சினிமாவில் நடிகராக வேண்டும் என்று திருச்சியில் இருந்து சென்னை வந்த இவர், பத்து ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் நடிகராகியிருக்கிறார்.


அதுபற்றி அஜய் கூறுகையில், நான் நடித்த முதல் படம் நகர்புரம். ஸ்ரீதிவ்யா அந்த படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நான் நடித்துள்ள ஒயின்ஷாப்பில் இடம்பெற்றுள்ள நண்டு காமெடி, ஜனகராஜ் நடித்த தங்கச்சிய நாய் கடிச்சிச்சுப்பா காமெடி போன்று ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகும்.


அதையடுத்து கட்டப்பாவை காணோம் படத்தில் லிவிங்ஸ்டனின் அசிஸ்டன்டாக நடித்துள்ளேன். எங்கள் கடைக்கு வரும் வாஸ்து மீனை ஒருவர் வாங்கிட்டு போய் விடுவார். விளைவு, முதலாளியான லிவிங்ஸ்டன் எனக்கு அசிஸ்டென் னாகி விடுவார். அப்போது அவர் எனக்கு செய்த டார்ச்சர்களை நான் அவருக்கு செய்வேன்.


இதுதவிர சி.வி.குமார் இயக்கி வரும் மாயவன் படத்திலும் நடிக்கிறேன் என்று சொல்லும் அஜய், எனது ரோல் மாடல் கல்யாண பரிசு தங்கவேலு. அவரது டயமிங் காமெடி பிடிக்கும். கல்யாண பரிசு படம் பார்த்த பிறகுதான் அவரது ரசிகனேன். அதேபோல் வி.கே.ராமசாமியின் ஸ்டைல் பிடிக்கும். என்னை பாதித்த நடிகர்கள் அவர்கள்தான். அவர்களை மாதிரி பண்ண முயற்சிக்கிறேன். என்னாலும் காமெடியில் ஜெயிக்க முடியும். என் குரல் காமெடிக்கு ப்ளசாக இருக்கும் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in