ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். வருண், தற்போது இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா' படத்தின் வரிசையில் அடுத்த பாகமான ‛ஜூட்வா-2' படத்தில் நடிக்க இருக்கிறார். சஜித் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
டேவிட் தவான் இயக்கவிருக்கும் ‛ஜூட்வா-2' படத்தில் வருண் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின்களை தற்போது தான் முடிவு செய்து இருக்கிறது படக்குழு.‛ஜூட்வா-2' படத்தில் வருணுக்கு ஜோடியாக ஜாக்குலின் மற்றும் டாப்சி நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கயிருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.
‛ஜூட்வா-2' படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது