ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான் படத்தை இயக்குபவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சைத்தான் வெளிவருதற்கு முன்பே சிபி ராஜ் படத்தை இயக்குகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இந்த நிலையில் இந்தப் படத்தில் வரலட்சுமியும் நடிக்கிறார். தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு அர்ஜுனுடன் நிபுணன் படத்தில் நடித்து முடித்துள்ளார் வரலட்சுமி. அருண் வைத்தியநாதன் இயக்கி உள்ள படம் இது. தற்போது விநய்யுடன் அம்மாயி என்ற படத்திலும் நடிக்கிறார். புதுமுகம் ஜி.சங்கர் இயக்குகிறார். புஷ்கர் காயத்ரி இயக்கதில் விஜய் சேதுபதி, மாதவன் நடிக்கும் விக்ரம் வேதா படத்தில் நடித்து வருகிறார். தற்போது சிபிராஜ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி.