சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, கோவாவில் நேற்று துவங்கிய, 47வது சர்வதேச திரைப்பட துவக்க விழாவில், நுாற்றாண்டு சாதனை விருது வழங்கப்பட்டது. கோவா மாநிலம் பனாஜியில், ஐ.எப்.எப்.ஐ., எனப்படும், இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. இதில், பிரபல சினிமா பின்னணி பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, நுாற்றாண்டு சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, விருதை வழங்கினார்.