மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிருங்காரம் என்ற படத்தை இயக்கியவர் சாரதா ராமநாதன், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடைவடிவமைப்பு, சிறந்த இசை என மூன்று தேசிய விருதுகளை பெற்ற படம். தஞ்சை பகுதியில் வாழ்ந்த தேவரடியார்கள் எனப்படும் கோவில் பணிப்பெண்களை பற்றிய படம். படம் தேசிய விருது பெற்றாலும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு சாரதா ராமநாதன் இயக்கிய படம் புதிய திருப்பங்கள். இதில் நந்தா, ஆண்ட்ரியா, சுர்வின் சாவ்லா நடித்தனர். வித்யாசாகர் இசை அமைத்திருந்தார், மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை சாரதா ராமநாதனே தயாரித்தும் இருந்தார்.