ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை நயன்தராவுக்கு நேற்று பிறந்த நாள். இதனை சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது நயன்தரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகரில் நடந்து வருகிறது. நேற்றும் நயன்தாரா கலந்து கொண்டு நடித்தார்.
அப்போது சிவகார்த்திகேயன் கேக் ஏற்பாடு செய்து நயன்தாரா பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். நயன்தாரா பிறந்த நாள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழந்தார். சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு மலர் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். நயன்தாரா பிறந்த நாளையொட்டி படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.