ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் பல படங்கள் கைவசம் வைத்திருப்பவர் அடுத்தப்படியாக இயக்குநர் கிரிஷ் மாலிக் இயக்கத்தில் 'டார்பாஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் சஞ்சய், ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சித்ரங்காடா சிங் நடிக்க உள்ளார். இயக்குநர் கிரிஷ், சித்ரங்காடாவிடம் இப்படம் பற்றி பேசியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்துபோக ஓகே சொல்லி கால்ஷீட்டும் கொடுத்துள்ளார். அடுத்தாண்டு முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.