ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்தவரான ஜாக்கி சான், தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின்னர் தனது அதிரடி நடிப்பால் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். போலீஸ் ஸ்டோரி, ஹார்ட் ஆப் டிராகன், ஹூ ஆம் ஐ, ரஷ் ஹவர், தி கராத்தே கிட் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஜாக்கி சான். ஆக்ஷ்ன் காட்சிகளுடன் காமெடியும் சேர்ந்து செய்வது ஜாக்கி சான் படங்களின் சிறப்பான ஒரு விஷயமாகும். நடிகராக மட்டுமல்லாது 30 படங்களை இயக்கியும் உள்ளார் ஜாக்கிசான்.