ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் வித்யா பாலனும் ஒருவர். ஹிந்தி திரையுலகில் பிரபல இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கி உள்ள படம் ‛கஹானி 2'. இப்படத்தில் அர்ஜூன் ராம்பால், வித்யா பாலன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்தின் டிரைலரை அக்டோபர் 25ம் தேதி ரிலீசாகி எல்லோர் மனதிலும் தனியிடத்தை பிடித்து இருக்கிறது. தற்போது நடிகை வித்யா பாலன் இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் . சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வித்யா ‛கஹானி-2 ' படத்தை பற்றி பேசியிருக்கிறார்
இதைபற்றி வித்யா மேலும் கூறியதாவது....." முதலில், கஹானி-2 படம் கஹானி படத்தின் தொடர் பாகம் இல்லை. கஹானி-2வின் கதை முற்றிலும் புதிய கதை, புது நடிகர்கள் இப்படத்தின் கதை கஹானி படத்தின் கதை போல இருக்காது" என்றார்