பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சத்தமே இல்லாமல் வளர்ந்து வரும் நடிகை மியா ஜார்ஜ். 10 மலையாளப் படங்களில் நடித்து விட்டு அமரகாவியம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் வெற்றிபெறாவிட்டாலும் தனது நடிப்பின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மியா. அதன் பிறகு இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, படங்களில் நடித்தார்.
தற்போது அவர் நடித்து வரும் படம் ரம். இதில் கிரிமினாலஜி எனப்படும் குற்றங்களை ஆய்வு செய்யும் நிபுணராக நடித்துள்ளார். இதில் இன்னொரு நாயகியாக சஞ்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். அவர் கொள்ளைக்கூட்ட தலைவியாக நடிக்கிறார். அனிருத்தின் ஒன்றுவிட்ட தம்பி ஹரிஷிகேஸ் ஹீரோ. மியா ஜார்ஜ் ஜோடி நரேன்.