ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில், இன்னொரு வாரிசு நடிகர் அறிமுகமாகிறார். நடிகரும், தயாரிப்பாளருமான, சரண்ராஜ் மகன் தேஜ்ராஜ், பெயரிடப்படாத படம் ஒன்றில், நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் உட்பட, படம் பற்றிய அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. நடிகராவதற்காக, நடனம், சண்டைப் பயிற்சி உள்ளிட்ட கலைகளை, தேஜ்ராஜ் முறைப்படி கற்றுள்ளதாக, தந்தை சரண்ராஜ் தெரிவித்தார்.