Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகிக்கு அப்பாவான பார்த்திபன்!

31 அக், 2016 - 08:45 IST
எழுத்தின் அளவு:
parthiban--in-and-as-father-in-his-upcoming-movie

கடைசியாக பார்த்திபன் நாயகனாக நடித்த படம் வித்தகன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இளவட்ட நடிகை பூர்ணா நடித்திருந்தார். அதன்பிறகு கேரக்டர் நடிகராக ஜன்னல் ஓரம், அம்புலி உள்பட பல படங்களில் நடித்த பார்த்திபன், கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் இயக்குனராக மட்டும் செயல்பட்டார். தற்போது கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இதில் சாந்தனு இளம் நாயகனாக நடிக்கிறார்.


இந்நிலையில், மாவீரன் கிட்டு, திட்டம் போட்டு திருடுற கூட்டம், பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். இதில் மாவீரன் கிட்டு படத்தில் அரசியல்கட்சி தலைவராக நடிக்கும் பார்த்திபன், பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் அரசியல் தாதாவாக நடிக்கிறார். அவருக்கும், நாயகன் உதயநிதிக்கும் தேர்தலில் போட்டியிடும் காட்சிகளெல்லாம் உள்ளதாம். அதேசமயம் இந்த படத்தில் கதாநாயகி நிவேதா பெத்ராஜின் தந்தையாகவும் நடிக்கிறார் பார்த்திபன்.


இந்த படத்தில் நடிக்க முதலில் பார்த்திபனிடம் கேட்டபோது, ஹீரோயினிக்கு அப்பா வேடம் என்றதும் சற்றே தயங்கினாராம். ஆனால், கதைப்படி ஹீரோவுடன் நடிக்கும் எதிரும் புதிருமான வேடம் என்பதால் ஓகே சொல்லி விட்டாராம். அந்த வகையில், இந்த படத்தில் ஓவராகவே அரசியல் தர்பார் செய்திருக்கிறாராம் பார்த்திபன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in