ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த ஆண்டின் துவக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஷனம். ரவிகாந்த் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் அதிவி சேஷ், ஆத் சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீசகரன் பகலா இசை அமைத்திருந்தார். ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட சிறு பட்ஜெட் படம்தான் இது ஆனால் 6 கோடி சம்பாதித்தது.
இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சிபிராஜ் இதனை தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சைத்தான் படத்தை இயக்கி வரும் ப்ரதீப் இயக்குகிறார். ஆனந்தராஜ், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. தற்போது கட்டப்பாவ காணோம் படத்தின் இறுதி கட்ட பணியில் பிசியாக இருக்கிறார் சிபிராஜ்.