ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரியதர்ஷன் இயக்கிய, காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், தற்போது, அவர் இயக்கியுள்ள, சில சமயங்களில் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 'எய்ட்ஸ் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள, இப்படம் குறித்து, 'இதுவரை, நான் நடித்த, 300 படங்களில், எனக்கு திருப்தி கொடுத்த படம்; அதோடு, 'இப்படம், உலக அரங்கில், தமிழ் சினிமாவின், தரத்தை உயர்த்திக் காட்டக் கூடிய, தகுதியான படைப்பு...' என்கிறார் பிரகாஷ்ராஜ்.
— சி.பொ.,