ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, சென்னை வந்து, ரஜினியை சந்தித்ததுடன், நான் ரஜினியின் தீவிர ரசிகன்... என்று சொன்னார். அவரைத் தொடர்ந்து, ரியோ ஒலிம்பிக்கில், பேட்மிண்டன் விளையாட்டில், இந்தியாவுக்கு, வெள்ளி பதக்கம் வாங்கி தந்த, பி.வி.சிந்துவும், தற்போது ரஜினியை சந்திக்க, ஆசைப்படுவதாக தெரிவித்தவர், தான் வெள்ளி பதக்கம் பெற்றதுக்கு, ரஜினி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததையும், பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
— எலீசா